Loading..

Herbal Shikakai Powder 1/4 Kg- மூலிகை சீயக்காய்த்தூள் 1/4 கிலோ

33%
Herbal Shikakai Powder 1/4 Kg- மூலிகை சீயக்காய்த்தூள் 1/4 கிலோ
₹199 ₹299
Product ID :33
Categroy : Hair Care
Available : InStock
Min Order Limit: :1

நீளமான கூந்தலுக்கு ஒரிஜினல் சீயக்காய் பொடி..

அந்த காலத்தில் பெண்கள் இந்த சீயக்காய் பொடியை போட்டு தான் தலை அலசுவார்கள். அதனால் தான் அவர்களுக்கு முடி உதிர்தல், பொடுகு, நுனிமுடி வெடிப்பு என எந்த பிரச்சனையும் இல்லாமல் நீளமான அழகான அடர்த்தியான கூந்தல் இருந்தது. அதுமட்டுமல்லாமல், சீயக்காய் போட்டு குளிக்க வேண்டுமென்றால் நிறைய தண்ணீர் செலவாவதோடு இன்னொரு ஆள் இருந்தால் மட்டுமே சுத்தமாக முடியை அலச முடியும். அப்படி பராமரித்ததால் தான் அவர்களுக்கு ஒரு முடி கூட உதிரவில்லை.

சீயக்காய் அரப்பு , பூந்திக்கொட்டை , கரிசலாங்கண்ணி , பச்சைப்பயறு , கருஞ்சீரகம் , வெந்தயம் , கார்போக அரிசி , வெட்டிவேர் , பன்னர் ரோஜா , துளசி , நீலி , அவுரி , வேப்பிலை , மருதாணி , கருவேப்பிலை , நெல்லிக்காய் , எலுமிச்சை தோல் , செம்பருத்தி பூ , ஆவாரம் பூ.

Customer Reviews

Nivetha

18-Jun-2024

Result Producing Product. Thank you

Related Products

If you like this product, you may also like similar products from the same brand.