Loading..

9E5 PREMIUM HEALTH DRINK 1 L-9E5 பிரிமியம் ஹெல்த் ட்ரிங்க் 1 லி

4%
9E5 PREMIUM HEALTH DRINK 1 L-9E5 பிரிமியம் ஹெல்த் ட்ரிங்க் 1 லி
₹3899 ₹4070
Product ID :102
Available :

9E5 HD -ஆல் கிடைக்கும் நிவாரணம்

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. உடலிலுள்ள அனைத்து செல்களையும் புதுப்பித்து ஆக்ஸிஜனேற்றம் அடையச்செய்கிறது.

ஆஸ்துமா மற்றும் காசநோய் வராமல் தடுக்கிறது. இரத்தத்தில் உள்ள நல்ல மற்றும் கெட்ட கொலஸ்ட்ராலை சீர்செய்கிறது.

குடல் புண், வாயு தொல்லையை தடுக்கிறது. கண் பார்வை மற்றும் தூக்கமின்மையை சரிசெய்கிறது. தோல் சுருக்கத்தை போக்கி இளமையாக வைக்க உதவுகிறது. தலை முடி உதிர்வை தடுத்து அவைகளுக்கு ஊட்டமளிக்கிறது.

மூட்டு வலி வராமல் பாதுகாக்கிறது.

உயிரணுக்களின் எண்ணிக்கையை பெருக்குகிறது.

நரம்பு தளர்ச்சியை (பக்கவாதம்) கட்டுக்குள் கொண்டு வருகிறது. கேன்சர் செல்கள் உற்பத்தியாவதை தடுக்கிறது.

உடலுக்குத்தேவையான அனைத்து நோய் எதிர்ப்புச்சக்தியையும் கொடுத்து, உடல் உறுப்புகளை சரியாக இயங்கச் செய்கிறது..

9E5 Health Drink Benefits

Controls blood sugar levels and blood pressure. Rejuvenates and oxidizes all the cells in the body.

Prevents asthma and tuberculosis. Regulates good and bad cholesterol in the blood.

Prevents intestinal ulceration and flatulence. Corrects eye strain and insomnia. Helps keep skin youthful by eliminating wrinkles. Prevents hair loss and nourishes them.

Prevents joint pain.It gives the body all the immunity it needs and keeps the body organs functioning properly.

Customer Reviews

Related Products

If you like this product, you may also like similar products from the same brand.